sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னிலை அருகே கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

/

தென்னிலை அருகே கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

தென்னிலை அருகே கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

தென்னிலை அருகே கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்


ADDED : நவ 17, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னிலை அருகே, அனுமதி இல்லாமல் கருங்கல்லை ஏற்றி சென்ற, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட, அதிகாரிகள் நேற்று முன்தினம் தென்னிலை அருகே கார்வாழி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரில், மூன்று யூனிட் கருங்கல், அனுமதி இல்லாமல் ஏற்றி வந்தது தெரிய வந்-தது.

இதையடுத்து, தருமபுரி மாவட்டம் மூக்கனுார் பகுதியை சேர்ந்த, மாரியப்பன், 44, திண்டுக்கல்லை சேர்ந்த கணேஷ், 34, மற்றும் டிராக்டரை, சுரங்கத்துறை அதிகாரிகள் போலீசில் ஒப்ப-டைத்தனர். இருவரையும் தென்னிலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us