/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எண்ணெய் வித் துகள் குறித்து பயிற்சி
/
எண்ணெய் வித் துகள் குறித்து பயிற்சி
ADDED : ஆக 06, 2024 08:54 AM
கிருஷ் ண ரா ய புரம்: கிருஷ் ண ரா ய புரம், புன வா சிப் பட்டி கிரா மத்தில் எண்ணெய் வித் துகள் பதப்-ப டுத் துதல் மற்றும் அதன் பயன்கள், அறு வ டைக்கு பின் தொழில் நுட்பம் மற்றும் மதிப்பு கூட் டுதல் என்ற தலைப்பின் கீழ் விவ சா யி க ளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங் கப் பட் டது.
கிருஷ் ண ரா ய புரம் வேளாண்மை உதவி இயக் குனர் அர விந்தன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட உழவர் பயிற்சி வேளாண்மை அலு வலர் ஜெய பா ரதி, ஒருங் கி ணைந்த பண் ணையம் பற் றியும், மண் பரி சோ தனை செய் வதன் முக்-கி யத் துவம் குறித்து எடுத்து கூறினார். இயற்கை முறையில் விவ சாயம் செய்-வதன் அவ சியம், நன் மைகள் பற் றியும் விளக் கப் பட் டது. உழவர் சந்தை பயன்கள், அதில் உறுப் பி ன ராகும் முறைகள், மானிய விலையில் உணவு பதப்-ப டுத்தும் தொழிற் சாலை தொடங்கும் முறைகள் பற் றியும் எடுத்து கூறப் பட்-டது.உதவி தோட் டக் கலை அலு வலர் சிவ சந் திரன், உதவி வேளாண்மை அலு வலர் நித்யா, கிருஷ் ண ரா ய புரம் வட் டார தொழில் நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன் உள் பட பலர் கலந்து கொண் டனர்.