sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ்கள் மோதி விபத்து

/

மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ்கள் மோதி விபத்து

மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ்கள் மோதி விபத்து

மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ்கள் மோதி விபத்து


ADDED : செப் 26, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே, தனியார் பஸ்கள் மோதிய விபத்தில், 17 பேர் காயமடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்து மகாதானபுரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில், நேற்று காலை, 7:50 மணிக்கு கரூர் பகு-தியில் இருந்து, திருச்சி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்-டிருந்தது. இந்த பஸ்சின் பின்னால், துறையூர் வரை ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த, 2 தனியார் பஸ்களும் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் வரும்-போது, முந்தி செல்ல முயன்றபோது, 2 பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், 17 பயணிகள் காயமடைந்-தனர்.

அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us