தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பா.ஜ., அலுவலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., அலுவலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., அலுவலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : அக் 28, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம், நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதில், மாநில பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, உட்-கட்சி தேர்தல், தீவிர உறுப்பினர் சேர்க்கை, எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செந்தில் நாதன், பொதுச்செயலாளர் கோபி நாத், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வா-கிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us