ADDED : மார் 18, 2026 07:27 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில்
இருந்து தென்னிலை செல்லும் சாலை, 15 கி.மீ., துாரம் கொண்டது.
சின்னதாராபுரத்தில் இருந்து க.பரமத்தி செல்லும் சாலை, 17 கி.மீ.,
துாரம் கொண்டது.
இரு சாலைக-ளிலும் ஒன்றிரண்டு தெரு விளக்குகளே
உள்ளதால், இரவு நேரங்-களில் இவ்வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே
செல்கின்-றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே
சம்-பந்தப்பட்ட அதிகாரிகள், தெரு விளக்குகளை நிறுவ நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
