sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குகை வழிப்பாதையில் கூடுதல் 'லைட்' தேவை

/

குகை வழிப்பாதையில் கூடுதல் 'லைட்' தேவை

குகை வழிப்பாதையில் கூடுதல் 'லைட்' தேவை

குகை வழிப்பாதையில் கூடுதல் 'லைட்' தேவை


ADDED : ஆக 11, 2025 05:46 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்ககல்பட்டி பகு-தியில் இருந்து, பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பகுதி

களுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில், கருர்--திண்டுக்கல் ரயில்வே பாதை செல்வதால் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்-ளது.

இந்த குகை வழிப்பாதையின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானோர், இரண்டு சக்கர வாகனங்-களில் சென்று வருகின்றனர். அவ்வப்போது சில பஸ்களும் குகை வழிப்பாதையின் வழியாக செல்கிறது. போதிய வெளிச்சம் இல்லாமல், இரவு நேரங்களில் குகை

வழிப்பாதையை கடந்து செல்ல சிரமப்பட்டு வரு-கின்றனர்.

எனவே, அனைவரின் நலன் கருதி குகை வழிப்-பாதை இருபுறமும் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us