sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

/

கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 01, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல்

தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்கு, 8 முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு,

3 லட்சம் இருக்க வேண்டும். www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us