sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

/

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 25, 2024 08:08 AM

Google News

ADDED : அக் 25, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாநகராட்சி ஒப்பந்த நிறுவனங்களை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். கரூர் மாநகராட்சியில், துாய்மை பணிக்கு ஒப்-பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம், பணி-யாளர்களில் நலன்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் மாநக-ராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உள்-ளாட்சி அமைப்புகளில் தனியார் நிறுவனங்-களில் ஒப்பந்தங்களை ரத்து செய்து, நேரடியாக பணி வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்க-ளுக்கு மாத ஊதியம், 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலா-ளர்களாக பணிபுரியம் துாய்மை பணியாளர்-களை நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் கலெக்டர் அலுவலகத்தில், விபத்தில் சிக்கிய துாய்மை பணியாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மருந்துவம், விபத்து காப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், துாய்மை பணியாளர் அணி மாநில தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் செந்தில்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us