தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு


ADDED : ஜூலை 16, 2024 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் பாரதி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள செம்பியநத்தம் பஞ்-சாயத்துக்குட்பட்ட சின்னமுத்தம்பாடியில், மயானம் மிகவும் தொலைதுாரம் உள்ளது.

கரடு முரடான வழியில் செல்ல வேண்டி உள்ளது. இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்வதற்கு, நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகிறோம். மழைக்காலங்களில் செல்-லவே முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, மயானத்தில் அடிப்படை வசதி, முறையான பாதை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us