/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் நீக்கம்; தலைமை அறிவிப்பு
/
அ.தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் நீக்கம்; தலைமை அறிவிப்பு
அ.தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் நீக்கம்; தலைமை அறிவிப்பு
அ.தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் நீக்கம்; தலைமை அறிவிப்பு
ADDED : அக் 08, 2024 04:09 AM
கரூர்: அ.தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், அ.தி.மு.க., கோட்டையாக இருந்து வந்தது. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், பல்வேறு பிரச்னை ஏற்-பட்டு வருகிறது. கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் மதுசுதன் கட்சி தலைமைக்கு, தனது பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி இருந்ததாக, அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவ-தாக, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 'கரூர் கிழக்கு ஒன்றிய செயலர் மது-சுதன் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.