தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.தி.மு.க., வேட்பாளர்கள்: கரூர்

அ.தி.மு.க., வேட்பாளர்கள்: கரூர்

அ.தி.மு.க., வேட்பாளர்கள்: கரூர்


ADDED : மார் 28, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெயர்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வயது: 61

படிப்பு: பிளஸ் 2

ஜாதி: கொங்கு வெள்ளாள கவுண்டர்

தொழில்: விவசாயம்

குடும்பம்: மனைவி விஜய

லட்சுமி. இரண்டு மகள்கள்.

அரசியல் அனுபவம்: தான்தோன்றிமலை ஒன்-றிய செயலர், ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர், மாவட்ட செயலர்.

கிடைத்தது எப்படி: கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சீட் கிடைத்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் (தனி)

பெயர்: எஸ்.திவ்யா

வயது: 38

படிப்பு: எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.,

ஜாதி: தேவேந்திர குல வேளாளர்

தொழில்: டாக்டர்

குடும்பம்: கணவர் டாக்டர் சுசில் குமார்

அரசியல் அனுபவம்: மாவட்ட மருத்துவ அணி துணை

செயலாளர்

கிடைத்தது எப்படி: கடந்த இரண்டு ஆண்டு களாக, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மருத்துவ முகாம்களை நடத்தியது மூலமாக, தலை-மையின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கரின் நம்பிக்கையை பெற்றது காரணமாக 'சீட்' கிடைத்துள்ளது.

அரவக்குறிச்சி

பெயர்: கே.செல்வக்குமார்

வயது: 42

படிப்பு: பி.எஸ்.சி.,

ஜாதி: கொங்கு வெள்ளாள கவுண்டர்.

தொழில்: விவசாயம்.

குடும்பம்: மனைவி, இரண்டு மகன்கள்.

அரசியல் அனுபவம்: க. பரமத்தி அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர்.

கிடைத்தது எப்படி: கரூர் மாவட்ட செயலரான

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு விசுவாசமாகவும், நெருக்கமாகவும் உள்ளவர். க.பரமத்தி, அரவக்கு-றிச்சி பகுதிகளில் அடிக்கடி வருவதால், தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

குளித்தலை

பெயர்: கருணாகரன்

வயது: 65

படிப்பு: டிப்ளமோ

ஜாதி: ரெட்டியார்

தொழில்: விவசாயம்

குடும்பம்: மனைவி உமாதேவி, இரண்டு மகன்கள்.

அரசியல் அனுபவம்: 1979ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க., உறுப்பினர். 2020ல் இருந்து குளித்-தலை கிழக்கு ஒன்றிய செயலர்.

கிடைத்தது எப்படி: இவரது தந்தை அமைப்பு செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் என்பதால், தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us