/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 08, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சின் பிறந்த நாளை, கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து, மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேசினார். கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட நிர்வாகிகள் கண்ணதாசன், நெடுஞ்செழியன், ஆலம் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.