தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவல்

அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவல்

அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவல்


ADDED : மார் 31, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.ம.மு.க., செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் முருகதாஸ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் உள்ளிட்ட பலர், அக்கட்சியில் இருந்து வில-கினர்.

தொடர்ந்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். அப்போது, மாவட்ட மாணவரணி செய-லாளர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் உள்-ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us