/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்
/
அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்
அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்
அ.குறிச்சியில் அ.தி.மு.க.,வினர் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம்
ADDED : ஜூலை 23, 2025 02:08 AM
அரவக்குறிச்சி, :அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற, அரவக்குறிச்சி அ.தி.மு.க.,வினர், அற்கான முன்னெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று,
அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உடனிருந்தார்.