/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏ.ஐ.டி.யு.சி., சங்க அமைப்பு தின விழா
/
ஏ.ஐ.டி.யு.சி., சங்க அமைப்பு தின விழா
ADDED : நவ 01, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஏ.ஐ.டி.யு.சி., சங்க அமைப்பின், 106 வது அமைப்பு தின விழா, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் குப்புசாமி கொடியேற்றி வைத்து, சங்க துவக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். விழாவில், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் கலாராணி, மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., துணைத் தலைவர் அறிவழகன், செயலாளர் வடிவேலன், துணை செயலாளர் தமிழ்செல்வன், அலுவலக செயலாளர் பாக்கியம் உள்பட, பலர் பங்கேற்றனர்.

