/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி உறுப்பினர்கள்
/
கரூரில் பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி உறுப்பினர்கள்
கரூரில் பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி உறுப்பினர்கள்
கரூரில் பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி உறுப்பினர்கள்
ADDED : மார் 06, 2024 02:21 AM
கரூர்:கரூர், பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட
தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில், கரூர், அரவக்குறிச்சி,
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள்
தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், மகளிரணி
மாநில துணைத் தலைவர் மீனா, மாவட்ட செயலர்கள் செல்வராஜ், விக்டோரியா
வேலுசாமி, மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்
தலைவர் ஈஸ்வரி, பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி, கரூர் தெற்கு
மாநகர தலைவர் ரவி உள்பட பலர் உடனிருந்தனர்