/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி இளைஞர்கள்
/
பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி இளைஞர்கள்
ADDED : நவ 17, 2025 04:02 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் மற்றுக்கட்-சியை சேர்ந்தவர் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்-பட்டி, சிவாயம், மகிளிப்பட்டி, வேங்காம்பட்டி உள்ளிட்ட பகுதி-களை சேர்ந்த மாற்றுக்கட்சி இளைஞர்கள், 25க்கும் மேற்-பட்டோர், கரூர் மாவட்ட பா.ஜ., கட்சியில் இணைத்துக்கொண்-டனர்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு, பா.ஜ., சார்பில் வர-வேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜவேல் நன்றி கூறினார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., கட்சியின் மகளிரணி, இளைஞரணி பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

