sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ-லர்கள் சங்க

மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2024 ஜன., 8ல் நடந்த பேச்சு-வார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே

பணிக்கு, பிற மாநிலங்களை போல கூடுதல் பணி-யாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு, உரிய தொகையை

வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, குளித்தலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பணியில் இருக்கும் இரண்டு சங்கத்தில் மாவட்ட, வட்ட

பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்-பாட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர்

கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us