/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
அங்கன்வாடி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 17, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கத்தின், தோகை-மலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில், தோகைமலை ஒன்றிய தலைவராக புஷ்பம், செயலாளராக தமிழ்செல்வி, பொரு-ளாளராக ஹேமலதா, துணை தலைவர்களாக சரண்யா, பெரி-யக்காள், சுமதி இணை செயலாளர்களாக ரம்யா, கல்யாணி, பிரேமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.