தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பேரணி

அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பேரணி

அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பேரணி


ADDED : பிப் 15, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூரில், அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தினர்.

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழு-வதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூரில் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து, அங்கன்வாடி பணியா-ளர்கள், உதவியாளர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றகோரி, கண்-களில் கருப்பு ரிப்பன் கட்டி கொண்டும், நெற்றியில் நாமம் போட்டும் மாநகராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்-றனர்.

பிறகு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்க பிரதி-நிதிகள் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us