தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : நவ 30, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், நகரூர் வேளாண்மை துறை சார்பில், ஆத்துார் பூலாம்பா

ளையத்தில், கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.அதில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பின் முக்கியத்துவம், வேளாண்மை துறையின் திட்டங்கள், கால்நடை வளர்ப்பை லாபகரமாக மாற்றுவது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் காதர் மொய்தீன் விளக்கம் அளித்து பேசினார்.

முகாமில், உதவி வேளாண் அலுவலர் சதீஷ், கால்நடை உதவி இயக்குனர் செந்தில் முத்து குமரன், தொழில் நுட்ப மேலாளர்கள் மாரிமுத்து, நந்தினி, உதவி மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us