ADDED : மார் 08, 2026 09:13 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி, வீரவல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை
ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இடை-நிலை ஆசிரியர்
திலகவதி பிரபாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவ, மாணவிய-ருக்கு, ஏ.இ.ஓ., மணிமாலா பரிசு, சான்றிதழ் வழங்கி
பேசினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் அருணாச்சலம், சதீஷ்குமார்,
சசிகலா, பேபி, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவியர்
விடுதலை போராட்ட வீரர்கள், தேசிய தலைவர்கள் வேடம் அணிந்து நடித்து
காட்டினர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி ஆசிரியர் ரம்யா இந்திரா நன்றி கூறினார்.
