தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா


ADDED : மார் 29, 2025 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், கொளந்தாகவுண்டனுார் தேவி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 71 வது ஆண்டு விழா, வட்டார கல்வி அலுவலர் மணிமாலா தலைமையில் நேற்று நடந்தது.அதில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், விளை-யாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு மாநக-ராட்சி கவுன்சிலர் அருள்மணி பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி காமராஜ், தலைமையாசிரியர் ராஜா, ஊர்கொத்துக்காரர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் ஜெகதீஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us