ADDED : மார் 22, 2026 07:43 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்-பட்டி கிராமத்தில் உள்ள
அரசு தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ,
மாணவியருக்கு பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி
நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை
ஆசிரியர் ஜெரினாபேகம், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய
மேற்-பார்வையாளர் சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழுவினர்,
பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
