sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

/

கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 26, 2025 04:20 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாவட்ட திட்ட செயலாக்கம் சார்பில், இளம் வல்லுனர் பணிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திட்ட செயலாக்கம் சார்பில், மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்யும் வகையில், இளம் வல்லுனர் பணியிடம் நிரப்பப்-படவுள்ளது. இதற்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல், புள்-ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் உள்பட இதற்கு இணை-யான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம், 50,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

புள்ளியியல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் அலுவ-லகம், அறை எண்: 301, மூன்றாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் - 639 007 என்ற முகவரிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் பெற, இ.மெயில் ddstatkarur@gmail.com, மொபைல் எண் 9445458080, தொலைபேசி எண்;: 04324 256504 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us