ADDED : ஏப் 04, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த பாலவிடுதி போலீசார் சார்பாக, ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., காத்தமுத்துவிற்கு, குளித்தலை டி.எஸ்.பி.,
செந்தில்குமார் தலைமையில் பணி நிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. எஸ்.எஸ்.ஐ.. காத்தமுத்துக்கு காவல் துறை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
