/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
/
மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
மேற் கூரை அகற் றப் பட் டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
ADDED : ஆக 06, 2024 08:54 AM
கரூர் : கலெக்டர் அலு வ ல கத்தில், மனுக்கள் கொடுக்க வருவோர் காத் தி ருக்கும் இடத்தில், மேற் கூரை அகற் றப் பட் டதால் மக்கள் வெயிலில் தவித் தனர். கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில், வாரந் தோறும் திங் கள் கி ழமை பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடக் கி றது.
கலெக்டர் அலு வ லக வளா கத்தில், மனு கொடுக்க வருவோர் பெயரை பதிவு செய்து, மக்கள் வரி சை யாக நிற்கும் இடத்தில் மேற்-கூரை அமைக் கப் பட்டு இருந் தது. இந் நி லையில் திடீ ரென மேற் கூரை அகற்-றப் பட் டுள் ளது. இதனால், மக்கள் வெயிலில் காத் தி ருக்க வேண் டிய நிலை உள்-ளது. நேற்று நடந்த குறைதீர் கூட் டத்தில், முதியோர், பெண்கள் ஆகியோர் வெயிலில் காத் தி ருந் தனர். அவ் வப் போது காற்று வீசி யதால், அவ திப் பட் டனர். இதனால் மனு கொடுக்க வந்தோர் தவித் தனர்.