sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவியருக்கு தடகள போட்டி

/

மாணவியருக்கு தடகள போட்டி

மாணவியருக்கு தடகள போட்டி

மாணவியருக்கு தடகள போட்டி


ADDED : டிச 01, 2025 02:29 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்-பாட்டு ஆணையம் சார்பில், கரூர் மாவட்ட அளவிலான, மாணவி-யர்களுக்கான தடகள போட்டி, நேற்று தான்தோன்றிமலை அரசு விளையாட்டு அரங்கில் நடந்தது.

அதில், 14, 16 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட, ஏழு போட்-டிகள் நடத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம், செயலாளர் பெருமாள், பொரு-ளாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us