ADDED : டிச 13, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஏ.டி.யு.சி., சங்கத்தின் அரவக்குறிச்சி கிளை நிர்-வாகிகள் கூட்டம் அரவக்குறிச்சியில் நேற்று நடந்-தது.
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை, சம்பள பேச்சுவார்த்தை உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்-டத்தில் நிறைவேற்றப்பட்டது. அரவக்குறிச்சி கிளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணைத் தலைவர் ராஜேந்-திரன், மத்திய சங்க பொருளாளர் சக்திவேல், மாநில சம்மேளன குழு உறுப்பினர் செந்தில்-குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

