தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்


ADDED : செப் 07, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:ஆசிரியர் தின விழாவையொட்டி, லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சங்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, மண்மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில்,நடந்தது.

அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள, 20 பள்ளிகளை சேர்ந்த, 35 ஆசிரியர்களுக்கு ஆசிரியை மாமணி விருது வழங்கப்பட்டது. விழாவில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், மெஜஸ்டிக் சங்க மண்டல தலைவர் முகமது ஷபி, வட்டார தலைவர் திலகவதி, டாக்டர்கள் அரவிந்த், முருகேசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us