தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பதிவுத்துறை சேவை குறித்து நாளை விழிப்புணர்வு முகாம்

பதிவுத்துறை சேவை குறித்து நாளை விழிப்புணர்வு முகாம்

பதிவுத்துறை சேவை குறித்து நாளை விழிப்புணர்வு முகாம்


ADDED : மார் 08, 2026 09:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:பதிவுத்துறை சேவைகளை இணையதளம் மூலம் பெறுவது குறித்த, விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி இடைத்தரகர்கள் இன்றி, பொதுமக்கள் பதிவுத்துறை சேவைகளை தாங்களாகவே இணையதளம் வாயிலாக பெறுவது குறித்து, விழிப்புணர்வு முகாம் நாளை (9ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்ட-டத்தில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அலுவல-கத்தில் நடக்கிறது. பொது மக்கள் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us