sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

/

புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 26, 2024 06:29 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து, விழிப்புணர்வு முகாம், பண்டுதகாரன் புதுார் தனியார் மகளிர் கல்லுா-ரியில் நடந்தது.

அதில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும் முறை, தீக்காயம் ஏற்பட்டால் அளிக்கப்பட வேண்டிய முதலுதவி, எளிதில் தீ பிடிக்காத வகையில் உள்ள ஆடைகளை அணிதல் மேலும் பெற்றோர்களுடன் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவ-டிக்கைகள் குறித்து, தீயணைப்பு துறை வீரர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்க-ளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

முகாமில், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தனியார் கல்லுாரி மாண-விகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us