தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 31, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்ச்-சியில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை உளவியல் மருத்துவர் உவைஸ் பங்கேற்று, மாணவ மாணவியருக்கு பாலினம் பற்றிய புரிதல் குறித்த சந்தேகங்களை விளக்கி கூறினார்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 21ம் நுாற்றாண்டில் மாணவ, மாண-வியருக்கு ஏற்பட்டிருக்கும் மன குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. மூத்த பேராசிரியர் செந்தில்குமார், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாலின வேறுபாடுகள் குறித்து ஆண், பெண் அவர்களது தனிபட்ட பிரச்-னைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us