sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 19, 2024 02:13 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வளாகத்தில், தீயணைப்-புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மழை காலங்களில் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்ட சப்-க-லெக்டர் இளங்கோ தலைமை வகித்தார். மழை காலங்களில் வெள்ள தடுப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தாசில்தார் பிரபாகரன், மண்டல துணை தாசில்தார் சந்தானசெல்வம், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திரா-தேவி, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us