sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜன 30, 2026 04:51 AM

Google News

ADDED : ஜன 30, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அரவக்குறிச்சி தொகுதி வேட்டமங்கலம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என்.புகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில், புகழூர் வருவாய்த்துறை சார்பில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, வாக்களிப்-பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்காளர்களை மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த ஓட்டுகள், சரியானபடி சின்னத்திற்கு செல்கிறதா என பார்-வையிட்டனர்.






      Dinamalar
      Follow us