sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : டிச 02, 2024 03:37 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கடந்த, 26ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பூக்குழி திருவிழா தொடங்கியது.

கடந்த, 28ல் ஊரணி காளி-யம்மன் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நெய்விளக்கு ஏற்றுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூக்கு-ழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us