பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : அக் 10, 2024 03:29 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், கன்சிராமின் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி, மாவட்ட தலைவர் ராமச்சந்-திரன் தலைமையில், மனோகரா கார்னரில் நேற்று நடந்தது.
அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவன தலைவர் கன்சிராமின், 18வது நினைவு நாளை யொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் தஸ்வின், செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரன், இளைஞர் அணி செயலாளர் மணிவேல் உள்பட பலர் பங்கேற்-றனர்.
