sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாழைத்தார் விலை சரிவு

/

வாழைத்தார் விலை சரிவு

வாழைத்தார் விலை சரிவு

வாழைத்தார் விலை சரிவு


ADDED : நவ 17, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ள

பாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்-பட்டி, பொய்கைப்புத்துார், மகிளிப்பட்டி, திருக்காம்புலியூர், பிச்-சம்பட்டி, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்-பனை செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக வாழைத்தார் விலை சரிந்து விற்பனை நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று, 200 ரூபாய்; ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 130 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி

சென்றனர்.






      Dinamalar
      Follow us