தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்

மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்

மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்


ADDED : மார் 28, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை ; குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் மாரி-யம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமையை-யொட்டி நேற்று அம்மனுக்கு வளையல் அலங்-காரம் செய்யப்பட்டது.

நகராட்சி கமிஷனர் சுதர்சன், கோவில் புரவலர் காஸ் வெங்கடேஷ், மாஜி டி.எஸ்.பி., பாஸ்கரன், பரம்பரை கோவில் தர்மகர்த்தா பத்மநாபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us