ADDED : செப் 17, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது.
யூனியன் குழு தலைவர் விஜயவினாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், கமிஷினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.