தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாரதியார் பிறந்த நாள் விழா

பாரதியார் பிறந்த நாள் விழா

பாரதியார் பிறந்த நாள் விழா


ADDED : டிச 12, 2024 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மகாகவி சுப்பிர-மணிய பாரதியாரின், 142வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டா-டப்பட்டது. மாவட்ட செயலாளர்

ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பாரதி-யாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தரு தொண்டு நிறுவனம் சார்பில், பாரதியார் பிறந்-தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us