ADDED : ஆக 06, 2024 08:54 AM
கரூர்: கரூர் அருகே, பைக் குகள் மோதி கொண்ட விபத்தில், வாலிபர் உயி ரி ழந்தார்.
சிறுமி உள் பட, இரண்டு பேர் காய ம டைந் தனர்.கரூர் மாவட்டம், தான் தோன் றி மலை பூங்கா நகர், இரண் டா வது கிராஸ் பகு-தியை சேர்ந் தவர் பார்த் திபன், 22; இவர் நேற்று முன் தினம், தான் தோன் றி மலை சிவ சக்தி நகர் பகு தியில், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்று கொண் டி ருந்தார்.அப் போது, கரூர் திரு காம் பு லி யூரை சேர்ந்த ராஜேஷ் குமார், 34, என் பவர் ஓட்டி சென்ற ஸ்பிளண்டர் பிளஸ் பைக், பார்த் திபன் மீது மோதி யது. அதில், கீழே விழுந்த பார்த் திபன் தலையில் அடி பட்டு, கரூர் அரசு மருத் துவ கல் லுாரி மருத்-து வ ம னைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயி ரி ழந்தார். ராஜேஷ் குமார், அவ ரது மகள் நிதா ரணி, 2, ஆகி யோ ருக்கு காயம் ஏற் பட் டது. தான் தோன் றி மலை போலீசார் விசா ரணை நடத்தி வரு கின் றனர்.