ADDED : செப் 28, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே, பசுபதிபாளையம் ராமானுார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன், 58;
இவர், கடந்த, 25 மதியம், 1:30 மணிக்கு, கரூர் - கோவை சாலையில்,
'ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து
சென்று பார்த்தபோது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி
சென்றுள்ளனர். இதுகுறித்து, நாகராஜன் அளித்த புகாார்படி, கரூர் டவுன்
போலீசார் விசாரிக்கின்றனர்.
