ADDED : பிப் 11, 2026 07:18 AM
அ நிறம் | அளவு
கரூர்: தமிழக பா.ஜ.,வில் பட்டியல் அணியில், கோட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில், கரூர், நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோட்ட பொறுப்பாளராக கரூர் சேர்ந்த நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை, மாநில தலைவர் சம்பத்ராஜ் வெளியிட்டுள்ளனர். மேலும், நவீன்குமார், கரூர் மாவட்ட பொதுச்செயலராக இருந்துள்ளார்.
