/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., மாநில தலைவர் இன்று கரூர் வருகை
/
பா.ஜ., மாநில தலைவர் இன்று கரூர் வருகை
ADDED : டிச 22, 2025 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று, கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்
என, அக்கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தெரிவித்தார். இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரு-கிறார்.
கரூர், 80 அடி சாலையில் இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசு--கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

