தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஜூலை 02, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சார்பில், லயன்ஸ் ஆண்டின் தொடக்க நாளையொட்டி, கரூர் மருத்துவ சங்க கட்ட-டத்தில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. அதில், 20க்கும் மேற்-பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். அதைதொடர்ந்து, டாக்-டர்கள் நிஜாம்பாபு, ராமசாமி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட டாக்-டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

லயன் வட்டார தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் தியாகு, பொருளாளர் சிந்தன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் கரூர் வாலண்டரி ரத்த வங்கி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us