sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


ADDED : ஜூன் 30, 2025 04:28 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.

கரூர், சர்ச் கார்னர் மேற்கு பங்களா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் ஆராஷ், 4; இவன், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சுவிட்ச் பெட்-டியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருந்த, ஒயரை, ஆராஷ் தொட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது. அதில், மயக்கம் அடைந்த ஆராஷ், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us