தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்


ADDED : பிப் 04, 2026 11:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சிலப்பதிகாரம் அரங்கத்தில், மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம் நடந்தது. நிறுவன முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் முகாம் நடக்கிறது.

தினமும், 100 மகளிருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனை குழுவினர், மார்பக புற்றுநோய் குறித்த ஆலோசனை, மரபணு ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு உடனடியாக மருத்துவ அறிக்கை வழங்கப்படுகிறது. முதன்மை மேலாளர்(மனிதவளம்) வெங்கடேசன், சுகாதார மைய டாக்டர் ராஜலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us