sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

/

புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 16, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டை சேர்ந்த, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான, புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள, நபர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய்- வீதம், 120 பேருக்கு, 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ.,30க்குள் உரிய ஆவணங்களுடன், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us