sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஏ.ஐ.,தொழில் நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

/

ஏ.ஐ.,தொழில் நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஏ.ஐ.,தொழில் நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஏ.ஐ.,தொழில் நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 20, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தாட்கோ சார்பில், ஏ.ஐ., தொழில் நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசின் தாட்கோ சார்பில், ஆதி திரா-விடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தனியார் நிறுவனம் -செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) பயிற்சி வழங்கவுள்ளது. பயிற்சி பெற விரும்பு-வோரின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், ஏதேனும் ஒரு பட்டப்-படிப்பு முடித்த இளைஞர்கள் பயிற்சியில் சேர விண்-ணப்பிக்கலாம். பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்-பிற்கு வழிவகை செய்யப்படும். www.tahdho.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us